Saturday 18 March 2017

Business Loans For SMES

முத்ரா அட்டை:

இத்திட்டம் மூலம் கடன் கிடைத்தவுடன் பயனாளிக்கு அதற்கான முத்ரா   அட்டை வழங்கப்படும்இந்த அட்டையை மூலப்பொருட்கள் வாங்கும் 
போது கிரடிட் கார்டு போல பயன்படுத்தலாம்.இந்த கார்டு மூலமாக கடன்   தொகையில் 10% அதிகபட்சம் Rs.10,000 வரை பயன்படுத்தலாம்.

கடன் வழங்குவதற்கு மறுத்தால்....
வங்கி மேலாளர் உங்களுக்கு சரியான பதில் அளிக்கவோ அல்லது கடன்   மறுக்கும் பட்சத்திலோ நீங்கள் வங்கியின் உயர் அதிகாரியை அணுகலாம்.  வங்கியின் உதவி பொது மேலாளர் மற்றும் இந்ததிட்டத்தில் வரும்   குறைகளை விசாரிக்க உள்ள அதிகாரிகளை அணுகலாம்.. 

 உங்கள் மாவட்ட முத்ரா வங்கியின் அலுவலகத்தினை அணுகலாம்.
முக்கிய குறிப்பு:
1.வங்கியின் மேலாளரை அனுமதி பெற்று பின் சென்று பார்க்கவும்   மாலை 4.00 மணிக்கு மேல் அனுமதி பெற்றுபார்த்தல் நல்லது
2.மேலாளரை பார்க்கும் போது அனைத்து நகல்களுடன் பார்ப்பது 
நல்லதுநீங்கள் வேண்டுகின்ற கடன் தேவைக்கு சரியான 
விளக்கத்தை   அவரிடம் தருவதற்கு தயாராகசெல்லுங்கள்.
3.மேலாளரின் முடிவே இறுதியானது.
4.மேலும் விவரங்களுக்கு www.mudra.org.in என்ற இனையதளத்தில்       பார்க்கவும்.

நோடல் அதிகாரிகளின் பெயர்முகவரி மற்றும் தொடர்பு எண்கள்
அனைத்தும் மேற்கண்ட இணையதளத்தில் உள்ளது.